Map Graph

மத்திய சட்டக் கல்லூரி, சேலம்

3 மற்றும் 5 ஆண்டுகளில் முடிக்க வேண்டிய, இளநிலை சட்டப்படிப்புகளைத் தருகின்ற தனியார் கல்லூரி ஆகு

சேலம் மத்திய சட்டக் கல்லூரி தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தனியார் சட்டக் கல்லூரியாகும். தமிழகத்தில் செயல்படும் சட்டக் கல்லூரிகளில் இது ஒன்று மட்டுமே தனியார் சுயநிதிக் கல்லூரியாகும். இதர கல்லூரிகள் அனைத்தும் தமிழ்நாட்டு அரசின் கல்லூரிகளாகும். இது தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகச் செயல்பட்டு வருகிறது.

Read article